கோவையில் யார் முன்னிலை பரபரப்பு தேர்தல் முடிவுகள்
கோவையில் யார் முன்னிலை பரபரப்பு தேர்தல் முடிவுகள் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை கோவை வடக்கு தொகுதி தவெக வேட்பாளர் சம்பத்குமார் முன்னிலை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்பி வேலுமணி முன்னிலை பொள்ளாச்சி தொகுதி தவெக வேட்பாளர் ராமநாதன் முன்னிலை மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் முன்னிலை #2026ElectionResult #TNElection2026 #DMKvsTVK #TNElectionResult #DMKvsADMKvsTVKvsNTK #Stalin #Vijay #Coimbatore #Covairesult
மே 04, 2026