தவெக வாங்கிய ஓட்டு திமுக அதிமுக ஷாக்
தவெக வாங்கிய ஓட்டு திமுக அதிமுக ஷாக் #2026ElectionResult #TNElection2026 #DMKvsTVK #TNElectionResult #DMKvsADMKvsTVKvsNTK #Stalin #Vijay தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வாங்கிய ஓட்டு ஒரு கோடியை தாண்டியது இதுவரை தமிழகத்தில் 2.88 கோடி ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன 2.88 கோடி ஓட்டில் ஒரு கோடியை தன்வசப்படுத்தியது விஜயின் தவெக பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 107 இடங்களில் தவெக முன்னிலை
மே 04, 2026