உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சத்தீஸ்கர் காட்டில் பதுங்கியிருந்த 21 நக்சல்கள் சரண்: பயங்கர ஆயுதங்கள் போலீசிடம் ஒப்படைப்பு | Naxal

சத்தீஸ்கர் காட்டில் பதுங்கியிருந்த 21 நக்சல்கள் சரண்: பயங்கர ஆயுதங்கள் போலீசிடம் ஒப்படைப்பு | Naxal

ஆயுதங்களை கைவிட்டு 21 நக்சல்கள் சரண்டர் மறுவாழ்வுக்கு அரசு நடவடிக்கை சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர், நாராயண்பூர், தந்தேவாடா, பீஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி வாழும் நக்சல்களை சரணடையச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !