உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்|Fake IAS officer | ₹27 Lach cheating from Farmer|Erode

போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்|Fake IAS officer | ₹27 Lach cheating from Farmer|Erode

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் இளங்கோவன். விவசாய தொழில் செய்து வரும் இவரது சொத்து வழக்கில் மாவட்ட கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அதனை எதிர்த்து எதிர் தரப்பினர் ஐகோர்ட் சென்ற நிலையில் அங்கு அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இதனால் இளங்கோவன் சுப்ரீம் கோர்ட் செல்ல முடிவெடுத்தார். இவரது வழக்கு நிலை பற்றி தெரிந்த சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ் என்பவர் தான் ஐஏஎஸ் அதிகாரி என கூறி கடந்த ஆண்டு அறிமுகம் ஆகியுள்ளார்.

மே 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி