/ தினமலர் டிவி
/ பொது
/ தேசிய மருத்துவ ஆணையத்துக்கே நெத்தியடி கொடுத்த 3 அடி டாக்டர் ganesh-baraiya |3 feet doctor| Gujarat
தேசிய மருத்துவ ஆணையத்துக்கே நெத்தியடி கொடுத்த 3 அடி டாக்டர் ganesh-baraiya |3 feet doctor| Gujarat
குஜராத்தின் பவ்நகர் மாவட்டம், கோர்கி (Gorkhi) கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கணேஷ் பரையா (Ganesh Baraiya). உயரம் 91 சென்டி மீட்டர், அதாவது 3 அடிக்கும் கொஞ்சம் கூடுதல். எடை 20 கிலோ. ஹார்மோன் குறைபாடு growth hormone deficiency) குறைபாடு காரணமாக லோகோமோட்டர் (locomotor disability) என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது.
டிச 02, 2025