உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது 3 HC judges | Elevated to supreme court | Pres

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது 3 HC judges | Elevated to supreme court | Pres

கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி என்.வி. அன்ஜாரியா, கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை ஐகோர்ட் நீதிபதி ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் குழு பரிந்துரை செய்தது.

மே 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை