உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்தடுத்து 3 பேர் மரணம்: வெயில் கொடுமை காரணமா? | 3 Men died in one village | Ex army man | Kaliya

அடுத்தடுத்து 3 பேர் மரணம்: வெயில் கொடுமை காரணமா? | 3 Men died in one village | Ex army man | Kaliya

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த திருத்துவபுரத்தை சேர்ந்தவர் மனோ ஜெயன், வயது 47. நிமோனியா காய்ச்சலால் பாதித்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை