உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குஜராத்தில் ஆயுதங்களுடன் கிளம்பிய பயங்கரவாதிகள் கைது 3 terrorists arrested gujarat ats police

குஜராத்தில் ஆயுதங்களுடன் கிளம்பிய பயங்கரவாதிகள் கைது 3 terrorists arrested gujarat ats police

அல்குவைதா பயங்கரவாத இயக்கத்தை இந்தியாவில் வேரூன்ற செய்வதற்காக பலஆண்டாகவே பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனர். அப்படி வேலை பார்த்த 4 பேரை பல மாதங்களாக குஜராத் பயங்கரவாத ஒழிப்புப்படை போலீசார் கண்காணித்து வந்தனர் கடந்த ஜூலை 22ம் தேதி டில்லி மற்றும் உபி. போலீசார் உதவியுடன் குஜராத் பயங்கரவாத ஒழிப்புப்படை போலீஸ் 4 பயங்கரவாதிகளையும் அதிரடியாக கைது செய்தது. #Terrorism #Gujarat #ATSPolice #ISIS #Arrests #AhmedMohiuddinSyed #MohammedSuhail #AzadSaifi #NationalSecurity

நவ 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ