உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல தொகுதிகளில் SIR பணியில் குழப்பம்: வினோஜ் பி செல்வம்

பல தொகுதிகளில் SIR பணியில் குழப்பம்: வினோஜ் பி செல்வம்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் பல தொகுதிகளில் குளறுபடிகள் நடப்பதாக தமிழக பாஜ மாநில செயலாளர் வினோஜ் P செல்வம் கூறினார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்கும் படிவங்களை திமுகவினர் பறித்து செல்வதாக தேர்தல் அதிகாரியிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி