உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இப்படியுமா மரணம் வரும்? 5 வயது சிறுமிக்கு சோகம் | 5 year girl child | electrocuted | tree fell

இப்படியுமா மரணம் வரும்? 5 வயது சிறுமிக்கு சோகம் | 5 year girl child | electrocuted | tree fell

மின்கம்பம் உடைந்து விழுந்து 5 வயது சிறுமி பரிதாப மரணம் பெற்றோர் கதறல் பகீர் சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள். இவர் வீட்டின் அருகே அத்திராமுலு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. நிலத்துக்கு சென்று வர இடைஞ்சலாக ஒரு தென்னை மரத்தை அத்திராமுலு வெட்ட முடிவு செய்தார். இன்று காலை மரத்தை வெட்டிய போது, அந்த மரம் அருகில் சென்று கொண்டிருந்த மின் கம்பியின் மீது சாய்ந்தது.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை