/ தினமலர் டிவி
/ பொது
/ பஸ்சில் வைத்து சிறுமியை சிதைத்த கொடூர கிளீனரை தூக்கிய போலீஸ்|5 Year School Girl|Bus Cleaner
பஸ்சில் வைத்து சிறுமியை சிதைத்த கொடூர கிளீனரை தூக்கிய போலீஸ்|5 Year School Girl|Bus Cleaner
செங்கல்பட்டு அருகே பாலூர் கிராமத்தில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை தனியார் ஆரம்ப பள்ளி செயல்படுகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு என பஸ் ஒன்றும் இருக்கிறது. அதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். ஸ்கூல் பஸ் கிளீனராக பாலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த 50 வயது முருகன் வேலை செய்கிறார். நேற்று மாலை வழக்கம் போல பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் பஸ்சில் புறப்பட்டனர்.
மார் 05, 2025