உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகா கும்பமேளாவில் புதிய சாதனை

மகா கும்பமேளாவில் புதிய சாதனை

பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13ம் தேதி மகா கும்பமேளா துவங்கியது தினமும் பல லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். ஜனவரி 13,14,29 பிப்ரவரி 3, 12 ஆகிய விசேஷ நாட்களில் கோடிக்கணக்கானோர் புனித நீராடினர். அந்த வகையில், மகா கும்பமேளாவில் நேற்று வரை 50 கோடி பேர் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை