/ தினமலர் டிவி
/ பொது
/ தொல்லியல் எச்சங்களை முறையாக பராமரிக்க கோரிக்கை! 5000 Years Rock Art | Cave Painting | Yelagiri
தொல்லியல் எச்சங்களை முறையாக பராமரிக்க கோரிக்கை! 5000 Years Rock Art | Cave Painting | Yelagiri
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள ஏலகிரி மலைத்தொடரில், தொல்லியல் துறை பேராசிரியர்கள் மற்றும் தொன்மை பாதுகாப்பு மையத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு மலைக்குகையில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மனித உருவங்கள் விலங்குகள் மேல் அமர்ந்து போரிடுவது போலவும், மான் கூட்டங்கள் குட்டிகளுடன் மேய்வது போலவும் ஓவியம் செதுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 23, 2025