உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிர்ச்சி தரும் அரசியல் பிரமுகர்களின் முடிவு | 8 Politicians lost live | Police Rowdys atrocities

அதிர்ச்சி தரும் அரசியல் பிரமுகர்களின் முடிவு | 8 Politicians lost live | Police Rowdys atrocities

தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள் படுகொலை சர்வ சாதரணமாக அரங்கேறி வருவது சாதாரண மக்களிடம் கடும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த சண்முகம், கடந்த 3ம் தேதி வெட்டி கொல்லப்பட்டார். இவர் அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி செயலராக இருந்தவர். ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனைக்கு எதிராக செயல்பட்டதால், சேலம் மாநகராட்சி 55வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்ளிட்டோரால் சண்முகம் கொல்லப்பட்டதாக, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை