உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாட்டின் பாதுகாப்பில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு முப்படை தளபதிகள் வீர வணக்கம் | Airforce Day

நாட்டின் பாதுகாப்பில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு முப்படை தளபதிகள் வீர வணக்கம் | Airforce Day

நாட்டின் 93வது இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி, நாட்டின் பாதுகாப்பில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தளபதி ஏ.பி.சிங், கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி ஆகியோர் வீர வணக்கம் செலுத்தினர்.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ