உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆ.ராசாவுக்கு எதிராக விசிகவினர் தீர்மானம் | A. Raja Speak about Thirumavalavan | DMK MP | Thirumavala

ஆ.ராசாவுக்கு எதிராக விசிகவினர் தீர்மானம் | A. Raja Speak about Thirumavalavan | DMK MP | Thirumavala

சட்டசபை தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உட்பட 40 பேருடன், டில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறும்போது, திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என சிலரும், தவெக கூட்டணியில் இணைய வேண்டும் என சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜன 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை