/ தினமலர் டிவி
/ பொது
/ மரண படுக்கையில் வாக்குமூலம் அளித்த கணவன் |A wife who set fire to her husband|pandalur
மரண படுக்கையில் வாக்குமூலம் அளித்த கணவன் |A wife who set fire to her husband|pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் முரளி வயது 37. அரசு பஸ் டிரைவர். மனைவி விமலா ராணி வயது 28. இவர்களுக்கு 8, 5 மற்றும் 2 வயதில் 3 மகள்கள் உள்ளனர். விமலா ராணி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக கூறி முரளி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு விமலாராணி வீட்டிற்கு வெளியே நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.
பிப் 27, 2025