உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீர்நிலைகளில் கூடி முன்னோர்களை நினைத்து வழிபட்ட மக்கள்! Aadi Amavasai | TN Temples | Rituals |

நீர்நிலைகளில் கூடி முன்னோர்களை நினைத்து வழிபட்ட மக்கள்! Aadi Amavasai | TN Temples | Rituals |

ஆடி அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்தால், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். இதன்படி தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் கூடிய இந்துக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ