உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போனா போகுதேன்னு 1 தரோம்! | Aam Aadmi Party | Delhi | Congress

போனா போகுதேன்னு 1 தரோம்! | Aam Aadmi Party | Delhi | Congress

லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பல மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது. டில்லியை பொறுத்தவரை அங்குள்ள 7 லோக் சபா தொகுதியிலும் ஆம் ஆத்மி வலுவாக உள்ளது. ஆனால் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் 4 தொகுதி கேட்டது. மீதம் உள்ள 3 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடட்டும் என்றது. இப்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பமான நிலையில் ஆம் ஆத்மி எம்பி சந்தீப் பதாக் பதிலடி கொடுத்துள்ளார்.

பிப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை