உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதற்கட்டமாக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு AAP | Delhi Election |first list | 11 Candidates|Kej

முதற்கட்டமாக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு AAP | Delhi Election |first list | 11 Candidates|Kej

டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அரசின் பதவிக்காலம் அடுத்தாண்டு முடிகிறது. ஜனவரியில் தேர்தல் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது ஆம் ஆத்மி கட்சி. முதற்கட்டமாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பாஜவில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த பிரம்சிங் தார்வார், அனில் ஜா, பிபி தியாகி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை