உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஞ்சாப் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: கெஜ்ரிவால் கடும் கண்டனம் AAPMinisterArrest AAP Kejri

பஞ்சாப் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: கெஜ்ரிவால் கடும் கண்டனம் AAPMinisterArrest AAP Kejri

பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி செய்கிறது. இங்கு ஊழல் மலிந்துவிட்டதாக காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பகவந்த் மான் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சஞ்ஜீவ் அரோரா, ரியல் எஸ்டேட் மோசடி, சட்ட விராேத பணப்பரிவர்த்தனை மூலம், 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது. ஏற்கனவே சஞ்ஜீவ் அரோராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது.

மே 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !