/ தினமலர் டிவி
/ பொது
/ அகவிலைப்படி உயர்வு கிடைக்காத ஊழியர்கள் அதிர்ச்சி | Aavin | Officers promotion | Staffs oppose
அகவிலைப்படி உயர்வு கிடைக்காத ஊழியர்கள் அதிர்ச்சி | Aavin | Officers promotion | Staffs oppose
ஆவின் நிறுவனத்துல தமிழகம் முழுக்க தரக்கட்டுப்பாடு, பொறியியல், விற்பனை, பால் பண்ணை, பால் உற்பத்தி போன்ற பிரிவுகள்ல இருக்க உதவி பொது மேலாளர்களுக்கு, துணை பொது மேலாளரா பதவி உயர்வு வழங்க போறாங்களாம்.. இதுக்காக, சென்னை நந்தனம் தலைமை அலுவலகத்துல, சமீபத்துல மிக ரகசியமா பணிக்குழு கூட்டம் நடந்துருக்கு.. இதுல, துறையோட முக்கிய புள்ளியும், நிர்வாக உயர் அலுவலரும் கலந்துக்கிட்டாங்களாம்... அப்போ, பதவி உயர்வு பெறப்போற அதிகாரிகளை அழைச்சு, பேச்சு நடத்தியிருக்காங்க..
ஜூலை 17, 2024