உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆவின் தப்புமா? முதல்வர் விஜய் எதிர்பாராத பெரிய நெருக்கடி Aavin Issue | CM Vijay | TVK Govt Crisis

ஆவின் தப்புமா? முதல்வர் விஜய் எதிர்பாராத பெரிய நெருக்கடி Aavin Issue | CM Vijay | TVK Govt Crisis

ஆவின் விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடுகளை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி கண்டித்துள்ளனர். நாகேந்திரன் அறிக்கை: தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விநியோகம் 30 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் ஏப்ரல் மாதம் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் தினசரி விநியோகம், இப்போது 13.5 லட்சம் லிட்டராக சரிந்து விட்டது.

ஜூன் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ