/ தினமலர் டிவி
/ பொது
/ 67 வகை பால் சார்ந்த பொருள்களின் விலைகளை உயர்த்தியது ஆவின் | Aavin Products Price Hike
67 வகை பால் சார்ந்த பொருள்களின் விலைகளை உயர்த்தியது ஆவின் | Aavin Products Price Hike
நெய் முதல் பால்கோவா வரை ஆவின் பொருள் விலை உயர்வு டைட்டில்: ஆவின் விலை உயர்வில் தப்பிய பால் - வெளியான பட்டியல் நெய், பால்கோவா உள்ளிட்ட 67 வகையான பால் சார்ந்த பொருள்களின் விலைகளை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 100 கிராம் நெய் 85 ரூபாயில் இருந்து இருந்து 95 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அக் 27, 2026