/ தினமலர் டிவி
/ பொது
/ டெல்லி போராட்டத்தில் பிரபலமான அபிஜித் தீப்கே: கைமாறிய ₹1 கோடி | Abhijeet Dipke | CJP | Delhi Protest
டெல்லி போராட்டத்தில் பிரபலமான அபிஜித் தீப்கே: கைமாறிய ₹1 கோடி | Abhijeet Dipke | CJP | Delhi Protest
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே பின்னணி பற்றிய பல்வேறு மர்மங்கள் இன்னும் விடை காணப்படாமல் உள்ளன. திடீரென ஒரு இயக்கம் துவங்கி சோசியல் மீடியா மூலம் இளைஞர்களை திரட்ட எப்படி முடிந்தது? டில்லியில் போராடுவதற்கு எங்கிருந்து நிதி உதவி கிடைத்தது? போராட்டத்தின் போது உணவு வழங்கியவர்கள் யார்?
ஆக 02, 2026