உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / CJP தலைவரை பொதுவெளியில் பொளந்த ஆசாமிகள்-ஷாக் வீடியோ | Abhijeet Dipke Video | Jaipur CJP Issue

CJP தலைவரை பொதுவெளியில் பொளந்த ஆசாமிகள்-ஷாக் வீடியோ | Abhijeet Dipke Video | Jaipur CJP Issue

வேலையில்லாமல் சோசியல் மீடியாக்களில் மட்டும் இயங்கும் இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில் தான் 30 வயது இளைஞர் அபிஜீத் திப்கே என்பவர் கரப்பான் பூச்சி பெயரில் சோசியல் மீடியாவில் அரசியல் இயக்கம் துவங்கினார். காக்ரோச் ஜனதா பார்ட்டி (cockroach janata party) என்று அதற்கு பெயர் சூட்டினார்.

ஜூன் 15, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Pandi Muni
ஜூன் 16, 2026 18:49

கரப்பான் பூச்சியை தூக்கி போட்டு பொளந்து காயடிச்சிவிட்ட தேச பக்தர்களுக்கு வாழ்த்துக்கள்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி