உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எனக்கு தண்டனை வேண்டாமே ப்ளீஸ் - கெஞ்சிய அபிராமி: நடந்தது என்ன? | Biryani Abirami Case | Abirami

எனக்கு தண்டனை வேண்டாமே ப்ளீஸ் - கெஞ்சிய அபிராமி: நடந்தது என்ன? | Biryani Abirami Case | Abirami

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். வங்கி ஊழியர். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமானவர் அபிராமி. இவருக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் கணவர் விஜய்க்கு தெரியவர அவர் கடுமையாக கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அபிராமி, மீனாட்சி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார்.

அக் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை