உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING குண்டு போட்ட ஈரான்... இந்தியா அதிர்ச்சி | Iran war | Abu Dhabi attack | UAE under attack

BREAKING குண்டு போட்ட ஈரான்... இந்தியா அதிர்ச்சி | Iran war | Abu Dhabi attack | UAE under attack

ஈரான் போரில் இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி அமீரகம் மீது ஈரான் நடத்திய குண்டு வீச்சில் இந்தியர் பலியான சோகம் அபுதாபியில் இன்று காலை குண்டு மழை பொழிந்தது ஈரான் ஈரான் வீசிய ஏவுகணையை வானில் இடைமறித்து அழித்தது அமீரக வான் தடுப்பு சிஸ்டம் தாக்குதலில் சிதறிய ஏவுகணை பாகம் குடியிருப்பு பகுதியில் விழுந்து கோர சம்பவம் இந்தியா, பாகிஸ்தானை சேர்ந்த தலா ஒருவர் பலி; 3 பேர் பலத்த காயம் ஏற்கனவே கப்பல் மீது நடந்த தாக்குதலில் சில இந்தியர்கள் பலியான நிலையில் அடுத்த சோகம் #MiddleEastConflict #GulfTensions #WarInIran #AbuDhabiDenies #UAEDefense #GlobalSecurity #MiddleEastCrisis #IranianMilitias #DiplomaticRelations #ConflictZone #CrisisAwareness #NewsUpdate #RegionalStability #TerrorismThreat #GeopoliticalConflict #WarCoverage #InternationalAffairs #IranWar #AbuDhabiAttack #UAEUnderAttack

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ