உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுமி மரணத்தில் டிராபிக் உதவி ஆணையர் மீதும் நடவடிக்கை | Accident | Kolathur | chennai

சிறுமி மரணத்தில் டிராபிக் உதவி ஆணையர் மீதும் நடவடிக்கை | Accident | Kolathur | chennai

தாயுடன் டூவீலரில் சென்ற 10 வயது மகள் லாரி ஏறி பலி! கடமை தவறிய டிராபிக் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் சென்னை, கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் யாமினி. இவர், 10 வயது மகள் சவுமியாவை புரசைவாக்கம் பள்ளியில் விடுவதற்காக டூவீலரில் அழைத்து சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி, சிறுமி சவுமியா மீது ஏறி இறங்கியது. தலை நசுங்கி சவுமியா ஸ்பாட்டிலேயே இறந்தார்.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி