திருவள்ளூர் அருகே கோர சம்பவம்: பதற வைக்கும் காட்சி | Accident | Pallipattu
பாதி காரே சில்லு சில்லா போச்சு ஹைவே நடுவில் திடீரென பாலம் பிரேக் அடிக்காமல் பாய்ந்த கார் திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக, ஆந்திர மாநிலம் சித்துார் வரை 116 கி.மீ., துாரத்திற்கு ஆறுவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல இடங்களில் கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில், ஆந்திராவின் கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தில் இருந்து கிளம்பிய கார் இந்த ரோடு வழியாக திருத்தணி நோக்கி வந்தது.
ஆக 12, 2025