/ தினமலர் டிவி
/ பொது
/ கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேரின் உயிரை பறித்த சம்பவம் Car rams into lorry| eight students
கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேரின் உயிரை பறித்த சம்பவம் Car rams into lorry| eight students
கேரளாவின், திருச்சூர் மாவட்டத்தில், பினம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு, சாலையில் சரக்கு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவில் அந்த வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட கார், லாரியின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. காரில் வந்த 8 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார் முற்றிலும் நொறுங்கி இருந்ததால், அதை வெட்டி எடுத்துதான் ஒவ்வொருவரின் உடலையும் மீட்பு குழுவினர் மீட்டனர்.
செப் 05, 2026