உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார விசாரணையின்போது பரபரப்பு accused jumps into pond| assam crime

சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார விசாரணையின்போது பரபரப்பு accused jumps into pond| assam crime

அசாமின் நாகோன் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவி டியூஷன் முடிந்து, வியாழன் இரவு சைக்களில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். திங் என்ற இடத்தில் 3 பேர் சிறுமியை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அங்குள்ள குளக்கரையில் சிறுமியை தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றனர். ஆபத்தான நிலையில் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியை சீரழித்தவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தபாசுல் இஸ்லாம் Tafasul Islam நேற்று கைது செய்யப்பட்டான்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ