உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அன்புடன் வேண்டுகிறேன்! அஜித் கோரிக்கை | Actor Ajith | Viral Ajith Chant | Ajith Kumar condemns

அன்புடன் வேண்டுகிறேன்! அஜித் கோரிக்கை | Actor Ajith | Viral Ajith Chant | Ajith Kumar condemns

க.... அஜித்தே கோஷம் நடிகர் அஜித் கவலை டிஸ் : அன்புடன் வேண்டுகிறேன்! அஜித் கோரிக்கை | Actor Ajith | Viral Ajith Chant | Ajith Kumar condemns கடவுளே அஜித்தே என்ற அஜித் ரசிகர்களின் கோஷம் சமீப நாட்களாக பொது வெளியில் அதிகரித்தது. அரசியல் தலைவர்களின் மீட்டிங், ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் கூட இந்த கோஷம் ஒலித்தது. தியேட்டர்கள், பல பொது நிகழ்வுகளிலும் இதே போன்று கோஷமிட்ட வீடியோ காட்சிகள் வைரலாகின. அஜித் உடனடியாக அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் குரல் எழுப்பினர். இந்த சூழலில் நடிகர் அஜித் இன்று வெளியிட்ட அறிக்கை; சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் இந்த கோஷம் என்னை கவலையடைய செய்திருக்கிறது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை