/ தினமலர் டிவி
/ பொது
/ குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் | Actor Ajith film | Good Bad Ugly | Ilayaraja s
குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் | Actor Ajith film | Good Bad Ugly | Ilayaraja s
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள குட் பேட் அக்லி படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அஜித் நடித்த பழைய படங்களின் தொகுப்பு என்று சொல்லும் அளவிற்கு பல படங்களின் காட்சிகளை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கையாண்டுள்ளார். இதேபோல் இளையராஜா இசையமைத்த நாட்டுப்புற பாட்டு படத்தில் வரும் ஒத்த ரூபாயும் தாரேன் என்ற பாடலும், விக்ரம் படத்தில் என் ஜோடி மஞ்சக்குருவி பாடலும், சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இளமை இதோ இதோ பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
ஏப் 15, 2025