/ தினமலர் டிவி
/ பொது
/ வாடகை பாக்கியை வசூலிக்க சென்றவரை மிரட்டியதாக புகார் Actor Arya Hyderabad cheating case threatening c
வாடகை பாக்கியை வசூலிக்க சென்றவரை மிரட்டியதாக புகார் Actor Arya Hyderabad cheating case threatening c
ஐதராபாத்தில் தாஹேர் சினி டெக் என்ற நிறுவனம், சினிமா ஷூட்டிங்கிற்கு தேவையான உபகரணங்களை வாடகைக்கு கொடுத்து வருகிறது. நடிகர் ஆர்யா நடித்த ஆனந்தன் காடு பட ஷூட்டிங்கிற்காக, படக்குழு அதிநவீன கேமரா உள்ளிட்ட உபகரணங்களை வாடகைக்கு எடுத்தது. இதற்கான வாடகை தொகையாக 2 கோடியே 12 லட்சத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஜூலை 01, 2026