உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவண்ணாமலைக்கு பாத யாத்திரை செல்கிறேன் | actor cool suresh | m.k.stalin | apollo hospital

திருவண்ணாமலைக்கு பாத யாத்திரை செல்கிறேன் | actor cool suresh | m.k.stalin | apollo hospital

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாததால் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோவில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவரை நலம் விசாரித்து வருகின்றனர். இன்று ஆஸ்பிடல் வந்த நடிகர் கூல் சுரேஷ், முதல்வரை நேரில் பார்க்க முடியாததால், அவரது படத்துக்கு வடபழனி கோயில் விபூதி குங்குமம் பூசி, தேங்காய், பூசணி உடைத்து திருஷ்டி கழித்தார்.

ஜூலை 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை