உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தனுஷ் இனி படம் நடிக்க தடை? தயாரிப்பாளர்கள் அதிரடி | Actor Dhanush | Raayan | Dhanush 50

தனுஷ் இனி படம் நடிக்க தடை? தயாரிப்பாளர்கள் அதிரடி | Actor Dhanush | Raayan | Dhanush 50

அட்வான்ஸ் பெறும் நடிகர்கள், கலைஞர்கள் புதிய படங்களை ஒப்புக்கொள்ள கூடாது முதலில் ஒப்புக்கொண்ட படங்களை முடித்து கொடுக்க வேண்டும் குறிப்பாக நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன் பணம் பெற்றுள்ளார் அவரை வைத்து இனி புதிய படம் எடுக்க நினைப்பவர்கள் சங்கத்தை நாட வேண்டும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முடிவால் பரபரப்பு

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !