உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரவியுடன் விவாகரத்து: ஆர்த்தி அதிர்ச்சி தகவல் Actor jayam ravi | Aarti divorce

ரவியுடன் விவாகரத்து: ஆர்த்தி அதிர்ச்சி தகவல் Actor jayam ravi | Aarti divorce

காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக நடிகர் ஜெயம் ரவி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்டது அல்ல; நீண்ட கால யோசனைக்கு பிறகு என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது என ஜெயம் ரவி கூறியிருந்தார். அவர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற மாட்டார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அவர் கோர்ட்டிலும் விவாகரத்து கேட்டு வழக்கு போட்டுள்ளார். ஜெயம் ரவி மீது ஆர்த்தி சந்தேகப்பட்டு செய்த சில விஷயங்கள் பூதாகரமாகி விட்டது என்பது போன்ற பல தகவல்கள் வெளி வரும் நிலையில், ஆர்த்தி அதிர்ச்சியூட்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ