உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேனி விழாவில் பரபரப்பு: நடந்தது என்ன? actor jeeva theni garments showroom inauguration fight with r

தேனி விழாவில் பரபரப்பு: நடந்தது என்ன? actor jeeva theni garments showroom inauguration fight with r

எல்லா துறைகளிலும் இதுபோல நடக்கிறது; சினிமாவில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழாத அளவுக்கு ஆரோக்கியமான சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என ஜீவா கூறினார். ேஹமா கமிட்டி அறிக்கை பற்றி பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். இதனால் டென்ஷன் ஆன ஜீவா. ஒரு நல்ல விஷயத்துக்காக வந்திருக்கேன்; திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்கறீங்களே; அறிவு இல்லையா? என்றார். இதனால் ஜீவாவுக்கும் நிருபருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை