/ தினமலர் டிவி
/ பொது
/ நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும் நீதிமன்ற காவல் | Actor Krishna arrested | Drug case
நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும் நீதிமன்ற காவல் | Actor Krishna arrested | Drug case
போதைப்பொருள் கடத்தல், விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுதும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அந்த வகையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், கைதானது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை எழும்பூர் குற்றவியல் கோர்ட் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
ஜூன் 26, 2025