/ தினமலர் டிவி
/ பொது
/ 1 கிராம் ₹12,000; ஸ்ரீகாந்த் போதை வழக்கில் வெளிவந்த உண்மை | Actor Srikanth | Drugs | Chennai
1 கிராம் ₹12,000; ஸ்ரீகாந்த் போதை வழக்கில் வெளிவந்த உண்மை | Actor Srikanth | Drugs | Chennai
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள Pub பப்-ல் கடந்த மாதம் ஏற்பட்ட அடிதடி தொடர்பாக, அப்போது அதிமுக ஐடி விங் நிர்வாகியாக இருந்த பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பிரசாத், போதைப்பொருள் சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமாரிடமும் விசாரணை நடந்தது. பிரதீப் மூலமாக, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு போதை சப்ளை செய்ததை பிரசாத் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில், சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடந்தது.
ஜூன் 23, 2025