/ தினமலர் டிவி
/ பொது
/ இயக்குனர் வெங்கட்பிரவு, தயாரிப்பாளர் அர்ச்சனா உடன் சென்றனர்! Actor Vijay | GOAT Film | Premalatha
இயக்குனர் வெங்கட்பிரவு, தயாரிப்பாளர் அர்ச்சனா உடன் சென்றனர்! Actor Vijay | GOAT Film | Premalatha
விஜயகாந்த் வீட்டில் விஜய்! பிரேமலதாவுடன் என்ன பேசினார்? சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு விஜய் சென்றார் அவரது மனைவி பிரேமலதாவை சந்தித்து பேசினார் விஜயுடன் இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளர் அர்ச்சனா சென்றனர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் வருகிறார் இதற்கு அனுமதி அளித்ததற்கு விஜயகாந்த் வீட்டுக்கு சென்று விஜய் நன்றி தெரிவித்தார்
ஆக 19, 2024