எதிர்ப்பு அரசியல் பேசாமல் பின்வாங்கியதன் பின்னணி | Actor Vijay | Goat Movie
விழாவில் திமுகவின் செயல்பாடுகளை விஜய் விமர்சிக்காமல் தவிர்த்ததுக்கு பின்னால் காரணம் இருக்கிறதாம். அவரது அடுத்த படம் கோட் 300 கோடியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. திமுகவை பற்றி எதையாவது பேசி அதனால் கோட் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போய்விடுமோ என்கிற பயம் தான் காரணமாம். பெரிய முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களின் ரிலீஸ் ஒரு நாள் தள்ளிப் போனால் கூட பல கோடி ரூபாய் நஷ்டம் ஆகும். அந்த நிலைமை கோட் படத்துக்கு வரக்கூடாது என விஜய் சாதுர்யமாக எதிர்ப்பு அரசியலை தவிர்த்து உள்ளார்.
ஜூன் 28, 2024