உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை! Actor Vijay | TVK | Party Posting

வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை! Actor Vijay | TVK | Party Posting

நடிகர் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டு, கடந்த மாதம் முதல் மாநில மாநாடும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக நியமிக்கப்படவில்லை என்பதால், அடுத்த மாதத்துக்குள், 78 மாவட்ட செயலர்களை நியமிக்க, விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வரும் ஜனவரியில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் சென்று, மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்குள் ஓட்டுச்சாவடி அளவில் நிர்வாகிகளை நியமிக்குமாறு, விஜய் உத்தரவிட்டுள்ளார். ரசிகர் மன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்களிடம், இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை