/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking விஜய் கட்சி கொடியில் என்னென்ன அம்சங்கள்? | Actor Vijay | TVK | TVK Flag Launch | Vijay Flag
Breaking விஜய் கட்சி கொடியில் என்னென்ன அம்சங்கள்? | Actor Vijay | TVK | TVK Flag Launch | Vijay Flag
அறிமுகமானது விஜய்யின் கட்சி கொடி விஜய் தொடங்கி உள்ள தவெக கட்சியின் கொடி, அறிமுகம் விஜய் தலைமையில் கட்சியின் உறுதிமொழி ஏற்றனர் தொடர்ந்து கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார் கட்சி கொடியில் 2 போர் யானைகள் வாகை மலர் இடம் பெற்றுள்ளன மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் விஜய்யின் கட்சி கொடி உருவாகி உள்ளது பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி அரசியல் பயணத்தை தொடங்கினார் விஜய்
ஆக 22, 2024