நடிகர் ரவி-ஆர்த்தி பதில் அளிக்க கோர்ட் உத்தரவு Actor Ravi Mohan | Aarthi |Divorce case | Chennai Fa
நடிகர் ரவி-ஆர்த்தி பதில் அளிக்க கோர்ட் உத்தரவு Actor Ravi Mohan | Aarthi |Divorce case | Chennai Family court | நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். 15 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார். விவாகரத்து கேட்டு நடிகர் ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நடிகர் ரவியும், ஆர்த்தியும் ஆஜராகினர். ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை; விவகாரத்து வேண்டுமென என நடிகர் கேட்டுள்ளார். மாதம் 40 லட்சம் ரூபாயை ரவி தனக்கு ஜீவனாம்சம் வழங்க கோரி ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருவருடைய மனுக்களுக்கும் இருவரும் பதில் அளிக்க உத்தரவிட்ட