உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்ஜெட் அறிவிப்புகள்; சந்தேகம் எழுப்பிய விஜய் tvk| vijay| actor vijay| tn budget 2025

பட்ஜெட் அறிவிப்புகள்; சந்தேகம் எழுப்பிய விஜய் tvk| vijay| actor vijay| tn budget 2025

தமிழக பட்ஜெட் பற்றி தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை: 9 தொழிற்பேட்டைகள்; பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு உதவித்தொகை; விடுப்பு சரண் பணப்பலன்; பெண்கள் பெயரில் சொத்து பதிவுக்கு சலுகை போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். விளம்பர மாடல் அரசின் கடந்தகால வெற்று அறிவிப்புகளை பார்க்கும்போது, இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வருமா? என சந்தேகம் எழுகிறது. புதிய கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்பு எடுக்க போகிறீர்கள்? கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் போல் பள்ளி மாணவர்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை? மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் ஏர்போர்ட் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு, பரந்தூர் மக்களுக்கு செய்யும் துரோகம்.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !