உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அபிநய சரஸ்வதி சரோஜா தேவி 87 வயதில் மரணம் | actress saroja devi | passed away | Bengaluru

அபிநய சரஸ்வதி சரோஜா தேவி 87 வயதில் மரணம் | actress saroja devi | passed away | Bengaluru

ரசிகர்களுக்கு விடை கொடுத்து பறந்து சென்றது கன்னடத்து பைங்கிளி முடிந்தது 70 ஆண்டுகால சினிமா ராஜ்ஜியம் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார். அவருக்கு வயது 87. வயது மூப்பு உடல் நல பிரச்னைகளால் ஓய்வில் இருந்த நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வீட்டில் உயிர் பிரிந்தது.

ஜூலை 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ