உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எக்ஸ்பிரஸ், மின்னல் வேகம் அதிமுக எம்பி கொதிப்பு | ADMK | ADMK MLA | TVK | MLA Resign

எக்ஸ்பிரஸ், மின்னல் வேகம் அதிமுக எம்பி கொதிப்பு | ADMK | ADMK MLA | TVK | MLA Resign

அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் இன்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். ராஜினாமாவும் ஏற்கப்பட்டது. மூவரும் அமைச்சர் ஆதவை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

மே 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி