உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக அரசியல் செய்வதாக அதிமுக ஆவேசம்! Sengottaiyan | ADMK | DMK | TN Police

திமுக அரசியல் செய்வதாக அதிமுக ஆவேசம்! Sengottaiyan | ADMK | DMK | TN Police

அ.தி.மு.க.வில் தன்னை விட ஜூனியர்களான பழனிசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தன்னை புறக்கணிப்பதாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலக்கத்தில் இருந்து வந்தார். அத்துடன் ஈரோடு புறநகர் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலரான முன்னாள் அமைச்சர் கருப்பணன், தன்னிடம் இருந்து ஒதுங்கி, பழனிசாமி பக்கம் சாய்ந்ததால், அவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக புலம்பி வந்தார்.

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி